'ஒலிம்பிக்கில் கராத்தே; வீரர்கள் புதிய உத்திகளை கற்றுக் கொள்ள வேண்டும்' - இணைச் செயலாளர் ஹன்சி கல்பேஸ்

ஒலிம்பிக்கில் கராத்தே இணைக்கப்பட்டுள்ளதால், கராத்தே வீரர்கள் புதிய உத்திகளை கற்றுக் கொள்ள வேண்டும் என இந்திய கராத்தே அமைப்பின் இணை செயலாளர் ஹன்சி கல்பேஸ் மக்வானா கோவையில் தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக்கில் கராத்தே இணைக்கப்பட்டுள்ளதால், கராத்தே வீரர்கள் புதிய உத்திகளை கற்றுக் கொள்ள வேண்டும் என இந்திய கராத்தே அமைப்பின் இணை செயலாளர் ஹன்சி கல்பேஸ் மக்வானா கோவையில் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Coimbatore: Kalpesh Makwana speech at 2 day state level karate seminar

Indian Karate Organization Joint Secretary Kalpesh Makwana at Coimbatore speech at 2 day state level karate seminar

பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்

கோவையில் மாநில அளவிலான இரண்டு நாள் கராத்தே தொடர்பான கருத்தரங்கம் மற்றும் தலைமை பயிற்சியாளர்களுக்கான தேர்வு நடைபெற்றது. மை கராத்தே இண்டர்நேஷனல் மையத்தின் 64வது கராத்தே தேர்வு மற்றும் கராத்தே தொடர்பாக நடைபெற்றது.

Advertisment

இதில் பயிற்சி முடித்த வீரர்,வீராங்கனைகளுக்கு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். மேலும் கராத்தே பயில்வதால் உடல் மற்றும் மன உறுதி வலிமை பெறுவதாகவும்,மேலும் தற்போது ஒலிம்பிக்கில் கராத்தே இடம்பெற்றுள்ள நிலையில் புதிய உத்திகளை கராத்தே வீரர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என இந்திய கராத்தே அமைப்பின் இணைச் செயலாளர் ஹன்சி கல்பேஸ் மக்வானா தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Coimbatore Sports

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: