Advertisment

சீறிப்பாய்ந்த ரைடர்ஸ்: கோவையில் 860 போட்டியாளர்கள் பங்கேற்ற கே.டி.எம். பைக் ரேஸ்

கே.டி.எம்- கப் தேசிய அளவிலான பைக் பந்தயத்தின் இறுதிப்போட்டி கோவை கரி மோட்டார் ஸ்பீடு வே தளத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 26) நடைபெற்றது. இதில் 860 போட்டியாளர்கள் கலந்து கொண்டு பைக்கில் சீறிப் பாய்ந்தனர்.

author-image
WebDesk
New Update
Coimbatore

Coimbatore

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கே.டி.எம். நிறுவனம் சார்பில் இரண்டாம் ஆண்டு கே.டி.எம். கோப்பைக்கான தேசிய அளவிலான பைக் ரேஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டன.

Advertisment

குறிப்பாக கோவை, மும்பை, டெல்லி, கொல்கத்தா ஆகிய நான்கு நகரங்களில் தேர்வு போட்டிகள் நடத்தப்பட்டன.

தேசிய அளவிலான இப்போட்டிகளில்  114 நகரங்களை சேர்ந்த  860 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அதன் இறுதிப்போட்டி கோவை கோவை கரி மோட்டார் ஸ்பீடு வே தளத்தில் ஞாயிற்றுக் கிழமை (மே 26) நடைபெற்றது.

Coimbatore

Coimbatore

குறிப்பாக அமெச்சூர், புரோ மற்றும் பெண்கள் என மூன்று பிரிவுகளில், மூன்று சுற்றுகளாக போட்டி நடத்தப்பட்டது.

Coimbatore

இதில் பைக் ரைடர்ஸ் கலந்து கொண்டு, சீறிப் பாய்ந்த புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment