New Update
/indian-express-tamil/media/media_files/9RjvCkCiY8PxbhDa7Xlz.jpg)
தேசிய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்ற கோவையை சேர்ந்த மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்தார்.
தலைநகர் டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கோவையை சேர்ந்த 7 மாணவ மாணவிகள் 18 தங்க பதக்கம்,16 வெள்ளி பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.
தேசிய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்ற கோவையை சேர்ந்த மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்தார்.