Advertisment

டோனியின் துறவி அவதாரம்: மீம்ஸ் மழை பொழியும் ட்விட்டர்

M S Dhoni’s monk avatar memes tamil news: தோனியின் இந்த துறவி அவதாரத்தை பார்த்த நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் மழை பொழிந்து வருகிறார்கள்.

author-image
WebDesk
Mar 16, 2021 14:33 IST
Cricket news in tamil Dhoni’s monk avatar gets more memes in social media

M S Dhoni’s monk avatar viral memes:  2021 -ம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் அடுத்த மாதம் 9 ம் தேதி முதல் துவங்க உள்ளன. இதற்காக கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்த நிலையில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சியான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மஹேந்திர சிங் தோனி புத்த துறவி போல உடை உடுத்தியுள்ளார். மற்றும் அங்குள்ள சிறுவர்களிடம்," பேராசை பெருசா சாதிக்க உதவுதுன்னா, பேராசை கூல்" என்று பாடம் கற்பிக்கிறார்.

Advertisment

தோனியின் இந்த துறவி அவதாரத்தை பார்த்த நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் மழை பொழிந்து வருகிறார்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  " t.me/ietamil

#Mahendra Singh Dhoni #Chennai Super Kings #Star Sports #Ms Dhoni
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment