காதலியை கரம் பிடித்த கருண் நாயர்: ‘ஜில்’ ஆல்பம்

Cricket News In Tamil: இந்தத் திருமணம் தரும் உற்சாகம், மீண்டும் அவருக்கு அணியில் இடம் கிடைக்க உதவட்டும் என வாழ்த்துவோம்.

By: January 20, 2020, 1:39:26 PM

Cricketer Karun Nair Marriage Photos: ஷேவாக்கிற்கு அடுத்தபடியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த இந்திய வீரர் கருண் நாயர். கர்நாடக அணிக்காக விளையாடி வரும் அவர், அடுத்த இன்னிங்க்ஸை ஆரம்பித்திருக்கிறார். ஆம், நெடுநாள் காதலி சனயா டங்கரிவாலாவை மணம் முடித்திருக்கிறார் கருண் நாயர்.

இந்த நிகழ்ச்சியில் ரஹானே, ஷ்ரேயாஸ் அய்யர், வருண் ஆரோன் உள்ளிட்ட வீரர்கள் பலர் நேரில் கலந்துகொண்டு வாழ்த்து கூறியிருக்கிறார்கள். இந்தப் படங்களை அவர்கள் தங்கள் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்கள். கருண் நாயரும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படங்களை பகிர்ந்திருக்கிறார்.

Cricketer Karun Nair Marriage Photos: கருண் நாயர் திருமணம் போட்டோஷூட்

karun nair marriage images, karun nair wiki, karun nair instagram, karun nair wife sanaya tankariwala, கிரிக்கெட் செய்தி, கருண் நாயர், கருண் நாயர் திருமணம் Karun Nair Marriage Images: க்ளீன் போல்ட் ஆனபிறகும் சிரிக்கிறார் பேட்ஸ்மேன். karun nair marriage images, karun nair wiki, karun nair instagram, karun nair wife sanaya tankariwala, கிரிக்கெட் செய்தி, கருண் நாயர், கருண் நாயர் திருமணம் Karun Nair Marriage Images: பூச்செண்டு புன்னகை karun nair marriage images, karun nair wiki, karun nair instagram, karun nair wife sanaya tankariwala, கிரிக்கெட் செய்தி, கருண் நாயர், கருண் நாயர் திருமணம் Karun Nair Marriage Images: 2-வது இன்னிங்ஸ் தொடங்குகிறாராம்! karun nair marriage images, karun nair wiki, karun nair instagram, karun nair wife sanaya tankariwala, கிரிக்கெட் செய்தி, கருண் நாயர், கருண் நாயர் திருமணம் Karun Nair Marriage Images: மாலையிட்ட மங்கையுடன் karun nair marriage images, karun nair wiki, karun nair instagram, karun nair wife sanaya tankariwala, கிரிக்கெட் செய்தி, கருண் நாயர், கருண் நாயர் திருமணம் Karun Nair Marriage Images: இப்பவும் பேட் பிடிக்கிற மாதிரியே கைய வச்சுக்கணுமா! karun nair marriage images, karun nair wiki, karun nair instagram, karun nair wife sanaya tankariwala, கிரிக்கெட் செய்தி, கருண் நாயர், கருண் நாயர் திருமணம் Karun Nair Marriage Images: சினிமா ஜோடி போல ஒரு போஸ்! karun nair marriage images, karun nair wiki, karun nair instagram, karun nair wife sanaya tankariwala, கிரிக்கெட் செய்தி, கருண் நாயர், கருண் நாயர் திருமணம் Karun Nair Marriage Images: வாழ்த்த வந்த ரஹானே

கடந்த 2016ல் இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற போட்டியில் 303 ரன்களை அடித்து சாதனை படைத்தார் கருண் நாயர். எனினும் அதன்பிறகு அவரால் தொடர்ச்சியாக அணியில் இடம் பெற முடியவில்லை. இந்தத் திருமணம் தரும் உற்சாகம், மீண்டும் அவருக்கு அணியில் இடம் கிடைக்க உதவட்டும் என வாழ்த்துவோம்.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Cricket news in tamil karun nair marriage with sanaya tankariwala images

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X