Cricket Tamil News: சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் வீரர் ஹார்டிக் பாண்ட்யா, அவ்வப்போது தனது பேமிலி புகைப்படங்களை பதிவிடுவதில் ஒரு போதும் முகம் சுளிப்பதில்லை. அதோடு மைதானத்தில் சிக்ஸர்களை பறக்கவிடுகிறாறோ இல்லையோ, மனைவி நடாசாவின் புகைப்படங்களுக்கு 'ஹார்டின்'களை பறக்கவிடுவதை மறக்க மாட்டார்.
அந்த வகையில், நடிகையும் கிரிக்கெட் வீரர் ஹார்டிக் பாண்ட்யாவின் மனைவியுமான நடாசா ஸ்டான்கோவிக், சமீபத்தில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரே வண்ணமுடைய ஆடை அணிந்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த பதிவிற்கு அவரது ரசிகர்களே கமெண்ட் செய்யாமல் இருந்த வேளையில், கமெண்ட் செக்சனில் நுழைந்த ஹார்டிக் பாண்ட்யா 'ஹார்டின்' ஈமோஜிகளை பறக்கவிட்டு, புகைப்படத்திற்கான தனது பாராட்டுகளை வெளிப்படுத்தினார்.
Advertisment
Advertisements
Hardik Pandya Leaves Comments On his wife Natasa Stankovic's Instagram Photo
மேலும் நடாசாவின் ரசிகர்களால் பெரிதும் பகிரப்பட்ட அந்த புகைப்படத்திற்கு சில மணி நேரங்களிலேயே 2.5 லட்சத்துக்கும் மேலான லைக்ஸ்கள் குவிந்தன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)
மனைவி வெளியிட்ட க்யூட் போட்டோ… 'ஹார்டின்'களை பறக்கவிட்ட ஹர்திக் பாண்டியா
Hardik Pandya Natasa Stankovic Tamil News: மனைவி நடாசா பதிவிட்டிருந்த க்யூட் போட்டோவிற்கு கமெண்ட் செக்சனில் லைக்ஸ்களை பறக்க விட்டுள்ளார் ஆல்ரவுண்டர் வீரர் ஹார்டிக் பாண்ட்யா.
Hardik Pandya Natasa Stankovic Tamil News: மனைவி நடாசா பதிவிட்டிருந்த க்யூட் போட்டோவிற்கு கமெண்ட் செக்சனில் லைக்ஸ்களை பறக்க விட்டுள்ளார் ஆல்ரவுண்டர் வீரர் ஹார்டிக் பாண்ட்யா.
Cricket Tamil News: சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் வீரர் ஹார்டிக் பாண்ட்யா, அவ்வப்போது தனது பேமிலி புகைப்படங்களை பதிவிடுவதில் ஒரு போதும் முகம் சுளிப்பதில்லை. அதோடு மைதானத்தில் சிக்ஸர்களை பறக்கவிடுகிறாறோ இல்லையோ, மனைவி நடாசாவின் புகைப்படங்களுக்கு 'ஹார்டின்'களை பறக்கவிடுவதை மறக்க மாட்டார்.
அந்த வகையில், நடிகையும் கிரிக்கெட் வீரர் ஹார்டிக் பாண்ட்யாவின் மனைவியுமான நடாசா ஸ்டான்கோவிக், சமீபத்தில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரே வண்ணமுடைய ஆடை அணிந்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த பதிவிற்கு அவரது ரசிகர்களே கமெண்ட் செய்யாமல் இருந்த வேளையில், கமெண்ட் செக்சனில் நுழைந்த ஹார்டிக் பாண்ட்யா 'ஹார்டின்' ஈமோஜிகளை பறக்கவிட்டு, புகைப்படத்திற்கான தனது பாராட்டுகளை வெளிப்படுத்தினார்.
மேலும் நடாசாவின் ரசிகர்களால் பெரிதும் பகிரப்பட்ட அந்த புகைப்படத்திற்கு சில மணி நேரங்களிலேயே 2.5 லட்சத்துக்கும் மேலான லைக்ஸ்கள் குவிந்தன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.