Cricket Video news in tamil: கிரிக்கெட் உலகில் அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டாக உருவெடுத்து வருகிறது. அதன் பிரபலமமும், அதனை சுற்றி நடக்கும் வியாபாரங்களும் உலகின் மூலை முடுக்கில் இருப்பவர்களையும் ஈர்க்கும் வண்ணம் உள்ளது. இதனால் கிரிக்கெட்டுக்கும், விளையாடும் வீரர்களுக்கு மவுசு அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், புதிதாக திருமணமான கையேடு மணப்பெண் தனது கணவருடன் கிரிக்கெட் விளையாடும் வித்தியாசமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கராரா அணிந்த மணமகள் ஒரு ஷாட் அடிக்க முனைகிறார். அவருக்கு அவரது கணவர் மெதுவாக பந்து வீசுகிறார்.
இந்த வீடியோ கிரிக்கெட் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு பார்க்கப்பட்டு வருகிறது. மேலும், வழக்கத்திற்கு மாறான மற்றும் வித்த்தியாசமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Bride, groom cricket video goes viral on social mediahttps://t.co/BBf8oQ6Nm8@AdamKerrBell @tasneemsummerk #Wedding #Viral #SocialMedia #bridal #cricket pic.twitter.com/tcWMGlHIOw
— The_Nation (@The_Nation) July 5, 2022
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil