ரியாலிட்டி டிவியைச் சேர்ந்த பிரபலமான மாடல் நடாஷா ரோட்ரிக்ஸ். போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த பிரபல கால்பந்து ஹீரோ கிறிஸ்டியானோ ரொனால்டோ என்னுடன் சேர்ந்து கொண்டு அவரது பெண் தோழியான ஜியோர்ஜினாவை ஏமாற்றினார் என பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார். அதுவும், ரொனால்டோ - ஜியோர்ஜினா தம்பதிகளின் 4-வது குழந்தை பிறக்க சில மணி நேரங்களுக்கு முன்பு இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நடாஷா கூறுகையில், "எனக்கு அவருக்கு பெண் தோழி இருப்பது தெரியும். இருப்பினும், எங்களுக்குள் ஒரு நல்ல புரிதலும், பிணைப்பும், நம்பிக்கையும் இருந்தது. ரொனால்டோ மிகவும் அன்புள்ள மனிதர். அவருடன் இருந்த காலம் அற்புதமானது. குறிப்பாக, நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்த இரவுகள் மறக்கமுடியாதவை. அதன்பிறகு, போர்ச்சுகீசின் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்க செல்வதாக நான் கூறியதற்கு, 'போகக்கூடாது' என மறுப்பு தெரிவித்துவிட்டார். அதையும் மீறி அவரிடம் இருந்து வெளியே வர முயற்சித்தேன். ஆனால், என்னை தடுத்துவிட்டார். இப்போது அதை நினைத்துப் பார்க்கையில், வெறும் உடலுறவுக்காக மட்டுமே என்னை பயன்படுத்திக் கொண்டார் என்பது தெரிய வருகிறது. இதற்காக நான் வருத்தப்படவில்லை. ஏனெனில், அவருடன் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது என் கனவு. அந்த கனவு நனவாகிவிட்டது. ஆனால், அவர் எனக்கு துரோகம் செய்துவிட்டதாக உணர்கிறேன்.
கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஒருநாள் இரவின் போது, விளையாட்டாக எனது கீழ் பகுதியை படம் எடுத்து, அதை அவருக்கு அனுப்பியிருந்தேன். அதற்கு அவர் ரிப்ளை பண்ண மாட்டார் என்றே நினைத்தேன். ஆனால், மறுநாள் காலை 6 மணியளவில் ரொனால்டோவிடம் இருந்து எனக்கு ரிப்ளை வந்தது. அதில், அவர் என் உடம்பை விரும்புவதாகவும், எனது பின்னுறுப்பை தனிமையில் பார்க்க ஆசைப்படுவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
இதையடுத்து, அவரது குடியிருப்புக்கு நான் சென்றேன். ரொனால்டோ வீட்டிற்கு நான் செல்வதை என்னாலேயே நம்ப முடியவில்லை. எனது மனம் படபடத்தது. ஆனால், எனது வீட்டில் இருப்பது போல சகஜமாக இருக்குமாறு ரொனால்டோ என்னிடம் அன்பாக கூறினார். அதன்பின், எனது ஷூக்களை கழட்டிவிட்டு, ஃப்ரிட்ஜில் இருந்து ஜூஸ் எடுத்து குடித்துவிட்டு அவரது அருகில் அமர்ந்தேன். அவரது குடியிருப்பு குறித்தும், நான் எங்கிருந்து வருகிறேன் என்பது குறித்தும் இருவரும் பேசிக் கொண்டிருந்தோம். அதன் பிறகு, நானாகவே எழுந்து, எனது கீழாடையை கழட்டி, குனிந்து, எனது பின்னுறுப்பை அவரிடம் காண்பித்தேன். அதை அவர் விரும்புவதாக என்னிடம் தெரிவித்தார். அவரது பெண் தோழி ஜியோர்ஜினோவிடம் இந்தளவிற்கு அன்பாக தான் இருந்ததில்லை என்று தெரிவித்தார். அப்போது அதை நான் நம்பினேன். ஆனால், அதன்பிறகே, செக்ஸுக்காக மட்டும் என்னை உபயோகம் செய்துகொண்டதை நான் புரிந்து கொண்டேன். அதுமட்டுமில்லாமல், என்னை தனியாக இயங்கவும் விடவில்லை. காதல் கசிய பேசி, செக்ஸுக்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டார்.
அவரை மிகவும் நேசித்த காரணத்தால் இதை பெரிதாக்க விரும்பவில்லை. ஜியோர்ஜினாவிடமாவது அவர் உண்மையாக இருப்பார் என நம்புகிறேன்" என்று நடாஷா தெரிவித்துள்ளார்.