New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/12/a28-3.jpg)
Cristiano Ronaldo head goal viral video - இப்படி கூட கோல் அடிப்பது சாத்தியமா? ரொனால்டோ கோல் பார்த்து சரண்டரான எதிரணி உரிமையாளர் (வீடியோ)
Cristiano Ronaldo head goal viral video - இப்படி கூட கோல் அடிப்பது சாத்தியமா? ரொனால்டோ கோல் பார்த்து சரண்டரான எதிரணி உரிமையாளர் (வீடியோ)
"கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது ஈர்ப்பு விசையை மீறியதற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்".
ஒரு மனிதன் மீது ஏதவாது ஒரு காரணத்திற்காக புகார் கொடுக்கலாம். புவி ஈர்ப்பு விசையை மீறிவிட்டார் என்று சொல்லி புகார் கொடுத்தால் என்ன செய்வது?
இந்த புகாரைக் ஒரு ஜோக்காக கொடுத்திருப்பவர் சாம்ப்டோரியா கால்பந்து அணியின் உரிமையாளர் மாஸிமோ ஃபெரேரோ. இவரது சாம்ப்டோரியா அணிக்கு எதிராக ரொனால்டோ அடித்த அந்த கோலுக்கு தான் அவர் இப்படி பாராட்டியிருக்கிறார்.
என்னவென்று சொல்வது!?.... இந்த கோல் பற்றி....
இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா தென்னிந்திய நடிகர்கள்? ஃபோர்ப்ஸ் பட்டியல்..
இத்தாலியின் Serie A கிளப் தொடரின் முக்கிய ஆட்டத்தில், சாம்ப்டோரியா ஜுவெண்டஸ் அணிகள் மோதின. இதில், ஒன்றுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் ஆட்டம் பரபரப்பான நிலையில் இருந்த போது, JUVENTUS அணியின் ரொனால்டோ, காற்றை கிழித்து எகிறி , தலையால் பந்தை முட்டி அடித்த கோல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
Cristiano Ronaldo literally suspended in the air to get this goal. Watch the Slo-mo ???????????? pic.twitter.com/QJYqVvqtcp
— Obiora With Another (@OBIORAOFFICIAL) December 18, 2019
இப்போ புரியுதா இவர் ஏன் டாப்புல இருக்காரு-னு!!!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.