Advertisment

CSK vs GT: ரஹானே வுக்கு கனவு மைதானம்; துபே சிக்ஸர்கள் மீது எதிர்பார்ப்பு

ஐ.பி.எல் இறுதிப்போட்டி; சி.எஸ்.கே வெற்றி பெற இந்த வீரர்கள் சிறப்பாக விளையாடுவது முக்கியம்

author-image
WebDesk
New Update
CSK

CSK

2023 ஐபிஎல் இன் இறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டமானது குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

Advertisment

இந்த ஆட்டத்தில் வென்று சாம்பியன் ஆக தொடர குஜராத்தும், இழந்த சாம்பியன் பட்டத்தை மீண்டும் பெற சென்னையும் மல்லு கட்டி வருகின்றன. இந்த நிலையில் இன்றைய போட்டியில் சென்னை அணியில் எந்த மாற்றமும் இருக்காது என கூறப்படுகிறது. அதேபோல் குஜராத் அணியிலும் மாற்றங்கள் இல்லை. இதற்கிடையில் துபேவின் சிக்சர்கள் மீதும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

சி.எஸ்.கே உத்தேச அணி: டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, ஷிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்ஷனா, மதீஷா பத்திரனா. கணிக்கப்பட்ட இம்பாக்ட் வீரர்: அம்பதி ராயுடு

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ipl Csk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment