CSKvsKXIP சென்னை சூப்பர் கிங்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் Live Cricket Score

CSKvsKXIP சென்னை சூப்பர் கிங்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் Live Cricket Score சி.எஸ்.கே., பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் லைவ் ஸ்கோர்!

CSKvsKXIP சென்னை சூப்பர் கிங்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் Live Cricket Score சி.எஸ்.கே., பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் லைவ் ஸ்கோர்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
CSK vs KXIP, Live Cricket Score, Pune

CSK vs KXIP, Live Cricket Score, Pune

CSKvsKXIP சென்னை சூப்பர் கிங்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் Live Cricket Score சி.எஸ்.கே., பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் லைவ் ஸ்கோர்!

Advertisment

ஐபிஎல் 2018 தொடரின் முதல் சுற்று கடைசிப் போட்டி (56-வது போட்டி) இன்று (மே 20) இரவு 8 மணிக்கு தொடங்கி புனேவில் நடக்கிறது. ஏற்கனவே 13 போட்டிகளில் 8 போட்டிகளில் ஜெயித்த சென்னை சூப்பர் கிங்ஸ், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு இந்தப் போட்டி முக்கியமானது. இதில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி ஜெயிக்கும்பட்சத்தில் அடுத்த சுற்று வாய்ப்பு கிடைக்கலாம்.

சென்னை ரசிகர்களின் ‘தல’ டோனி, பஞ்சாப் அணிக்கு தலைமை தாங்கும் தமிழகத்தை சேர்ந்தவரான அஸ்வின் ஆகியோர் இடையிலான போட்டியாகவும் இது பார்க்கப்படுகிறது.

CSKvsKXIP சென்னை சூப்பர் கிங்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் Live Cricket Score

Advertisment
Advertisements

 

Ipl 2018 Chennai Super Kings Kings Xi Punjab

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: