New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/04/a879.jpg)
சென்னையில் பல எதிர்ப்புகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் இடையே சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஆட்டம் இன்று இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது. இப்போட்டியின் லைவ் ஸ்கோர் கார்டை இங்கே ஐஇதமிழ்-ல் நீங்கள் காணலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.