New Update
/indian-express-tamil/media/media_files/2025/08/05/mr-tamil-nadu-cuddalore-police-2025-08-05-22-09-02.jpg)
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், காவலர் விஷ்ணுபிரசாத்தை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
ஓட்டுமொத்த சாம்பியன் பிரிவில் கடலூர் ஆயுதப்படை கவலர் இரண்டாம் பரிசு பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் காவலர் விஷ்ணுபிரசாத் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், காவலர் விஷ்ணுபிரசாத்தை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.