Advertisment

புரோ கபடியில் இன்று... டெல்லி - குஜராத்; ஜெய்ப்பூர் - அரியானா அணிகள் மோதல்

புரோ கபடியில் ஜெய்ப்பூரில் உள்ள எஸ்.எம்.எஸ் உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் தபாங் டெல்லி - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோத உள்ளன.

author-image
WebDesk
New Update
Dabang Delhi KC vs Gujarat Giants and Jaipur Pink Panthers vs Haryana Steelers Pro Kabaddi League Season 10 match updates in tamil  

புரோ கபடி லீக் 2023 -24: தபாங் டெல்லி - குஜராத் ஜெயன்ட்ஸ்; ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Pro Kabaddi League: 10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன.

இந்நிலையில், இந்த தொடரில் ஜெய்ப்பூரில் உள்ள எஸ்.எம்.எஸ் உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் இரவு 8 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் தபாங் டெல்லி - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோத உள்ளன. இதையடுத்து இரவு 9 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோத உள்ளன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Pro Kabaddi League
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment