டி வில்லியர்ஸ் பிடித்த 'அடேங்கப்பா' கேட்ச்: ஆடியன்ஸ் வியூவில் எப்படி இருந்திருக்கும்?

பெங்களூருவில் நேற்று நடந்த சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், பெங்களூரு அணியின் டி வில்லியர்ஸ் பிடித்த அபாரமான கேட்ச் தான் இன்று மிகப்பெரிய வைரல். வெறிப் பசி கொண்ட சிறுத்தை, பறந்து செல்லும் தனது இரையை எந்த வேகத்தில் எழும்பி பிடிக்குமோ, அப்படி இருந்தது இவரது கேட்ச். அந்த கேட்சை நேற்று பார்க்க மிஸ் செய்தவர்களுக்காக இந்த செய்தி வீடியோவுடன். அதுவும், ஸ்லோ மோஷனுடன். அதிலும், போட்டியின் போது ஆடியன்ஸ் பார்வையில் இருந்து கேட்ச் எப்படி இருந்திருக்கும் என்ற பரவசத்தை அனுபவிக்க ‘ஆடியன்ஸ் வியூ கேட்ச்’ வீடியோ உங்களுக்காக.

×Close
×Close