Delhi Capitals vs Sun Risers Hyderabad Live Score: ஐபிஎல் 2019 தொடரில், இன்று(ஏப்.14) இரவு எட்டு மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.
இப்போட்டியின் லைவ் ஸ்கோர் கார்டு காண ஐஇ தமிழுடன் இணைந்திருங்கள்.