பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 29-ஆம் தேதி தொடங்குகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2020/03/a40-229x300.jpg)
மும்பை வான்கடே மைதானத்தில் தொடக்க விழா முடிந்து அரங்கேறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை அணியும்-சென்னை அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
/tamil-ie/media/media_files/uploads/2020/03/a41-300x196.jpg)
இதை முன்னிட்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
/tamil-ie/media/media_files/uploads/2020/03/a42-300x185.jpg)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி திங்கள்கிழமை முதல் சென்னையில் தனதுபயிற்சியைத் தொடங்கினார்.
/tamil-ie/media/media_files/uploads/2020/03/a43-300x195.jpg)
சென்னை சேப்பாக் மைதானத்தில் இந்த சீசனுக்கான பயிற்சிக்காக தோனி களமிறங்கிய போது, தோனி தோனி எனும் ரசிகர்களின் ஆரவாரம் விண்ணைப் பிளந்தது.
/tamil-ie/media/media_files/uploads/2020/03/a44-262x300.jpg)
கழுத்துல தாயத்து கட்டி எப்படி சிக்ஸ் அடிப்பது என்பதை விளக்குகிறார் முரளி விஜய்
/tamil-ie/media/media_files/uploads/2020/03/a45-226x300.jpg)
தல இந்த வெறித்தனத்தை அப்படியே மேட்ச்சுக்கு கடத்திட்டு வந்துடுங்க...
/tamil-ie/media/media_files/uploads/2020/03/a46-220x300.jpg)
தல என்னைப் பார்த்து கை ஆட்டிட்டாரு!!! ஐ ஜாலி.. ஜாலி...