New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/07/tamil-indian-express-2023-07-29T132516.810.jpg)
மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 252.5 புள்ளிகளைப் பெற்றார் வீராங்கனை இளவேனில் வாலறிவன்.
Elavenil Valarivan Tamil News: உலக பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகள் சீனாவின் செங்டு நகரில் நடைபெற்று வருகிறது. இதில், துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இளவேனில் வாலறிவன், 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 252.5 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.
Advertisment
/tamil-ie/media/media_files/uploads/2023/07/tamil-indian-express-2023-07-29T133658.773.jpg)
இதே போல் கடந்த 2019ம் ஆண்டு நடந்த உலக பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டியில், இவர் வெள்ளிப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.