Advertisment

England vs Afghanistan Live Score: இங்கிலாந்து vs ஆப்கானிஸ்தான் லைவ் கிரிக்கெட் ஸ்கோர்

World Cup 2019, England vs Afghanistan Match Live Score Updates: இங்கிலாந்து vs ஆப்கானிஸ்தான்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ENG vs AFG Live Score, England vs Afghanistan World Cup Live Score

ENG vs AFG Live Score, England vs Afghanistan World Cup Live Score

Afghanistan vs England World Cup 2019 Live Score: உலகக் கோப்பை 2019 கிரிக்கெட் தொடரில், இன்று(ஜூன்.18) மான்செஸ்டர் நகரின் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடக்கும் போட்டியில், இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும், குலாப்தின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் மோதுகின்றன.

Advertisment

பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என முப்பரிமாண கிரிக்கெட்டை அபாரமாக வெளிப்படுத்தி வரும் இங்கிலாந்து, 4 போட்டிகளில் விளையாடி, மூன்றில் வெற்றியும், ஒரு தோல்வியும் அடைந்துள்ளது. பாகிஸ்தானிடம் தான் அந்த தோல்வி. இதனால், மொத்தம் 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளது.

அதேசமயம், ஆப்கானிஸ்தான் அணி நான்கு போட்டிகளில் ஆடி, அனைத்திலும் தோல்வி அடைந்திருக்கிறது. பயிற்சிப் போட்டிகளில் 'ஷோ' காட்டிய ஆப்கன், லீக் போட்டிகளில் 'அவுட்  ஆஃப் போகஸ்' ஆகியிருக்கிறது. இதனால், புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் அந்த அணி உள்ளது.

இங்கிலாந்து - ஆப்கன் போட்டியின் லைவ் ஸ்கோர் கார்டு காண ஐஇ தமிழுடன் இணைந்திருங்கள்.

World Cup
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment