இன்ஸ்டாகிராம் போட்டோவை மாற்றிய விராட் கோலி! அனுஷ்காவின் அந்த சிரிப்புக்காகவா?

இந்திய விளையாட்டு வீரர்களுக்கு விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட விராட் கோலி மற்றும் அனுஷ்காவின் படங்கள் செம வைரல்

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ஜோடி நேற்று இரவு நடந்த இந்திய விளையாட்டு வீரர்களுக்கு விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டனர். எப்போது எங்கு சென்றாலும், இந்த இளம் காதல் ஜோடிக்கு அதிக மவுசு தான். அதேபோல், நேற்றைய விழாவிலும், அனைத்து கேமராக்களும் இவர்களை சுற்றி சுற்றி புகைப்படம் எடுத்தது. இருவரும் சளைக்காமல் போஸ் கொடுத்தனர்.

இதில், ஒரு படத்தைப் பார்த்து இம்ப்ரெஸ் ஆன கோலி, அதனை தனது இன்ஸ்டாகிராம் புரஃபைல் படமாக(Profile Picture) வைத்துக் கொண்டார்.

 

 

 

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: From anushka sharma and virat kohlis photos from inside indian sports honours to the indian cricket team captains new instagram profile picture

Next Story
ஐபிஎல்-2017: மும்பையின் தொடர் வெற்றியை தடுத்து நிறுத்துமா பஞ்சாப்? இரு அணிகளிடேயே இன்று பலப்பரிட்சை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com