பிறந்தநாள் வாழ்த்துகள் தோனி... இந்த இரண்டு பேரும் ஒன்றாக சேர்ந்தால் ஆட்டம் தான் பாட்டம் தான் எப்போதும் கொண்டாட்டம் தான்!

ஒரு நல்ல அப்பா - மகள் ரிலேசன்ஷிப்புக்கு இவங்க தான் எடுத்துக்காட்டு!

Happy Birthday Thala MS Dhoniஇன்று கேப்டன் கூல் அவர்களின் 38வது பிறந்தாள். தோனியும் அவருடைய மகளும் ஒன்று சேர்ந்துவிட்டால் இருக்கின்ற இடமே ரகளை தான். செல்ல அப்பாவும் – க்யூட்டான பொண்ணும் சேர்ந்து செய்கின்ற சேட்டைகள் அப்பப்போ நமக்கு ரிலேசன்ஷிப் கோலாக மாறிவிடுகிறது. அப்படி கோலாக மாறிய வைரல் ஹிட்டடித்த வீடியோக்கள் உங்களுக்காக

1. பாடம் எடுக்கும் அப்பா

சில வாரங்களுக்கு முன்பு தோனி தன்னுடைய மகளிடம் ஆறு மொழிகளில் “நீங்கள் நலமா” என்று கேட்கின்ற கேள்விகளுக்கு தமிழ், பெங்காலி, குஜராத்தி, போஜ்பூரி, பஞ்சாபி, மற்றும் உருது மொழிகளில் பதில் கூறி அசத்தினார்.

 

View this post on Instagram

 

A post shared by M S Dhoni (@mahi7781) on

2. எல்லாரும் வாக்களியுங்கள்

நடைபெற்று முடிந்த தேர்தலில் வாக்களித்துவிட்டு வந்த கையோடு தன்னுடைய ரசிகர்களுக்கும் இந்திய மக்களுக்கும் அப்பாவும் மகளும் சேர்ந்து மிக முக்கியமான செய்தியை தெரிவித்தனர். சமூக பொறுப்புடன் தன் மகளை தோனி வளர்க்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

 

View this post on Instagram

 

Use your Power

A post shared by M S Dhoni (@mahi7781) on

3. ஆட்டம் தான் பாட்டம் தான் எப்போதும் கொண்டாட்டம் தான்

 

View this post on Instagram

 

Even better when we are dancing @zivasinghdhoni006

A post shared by M S Dhoni (@mahi7781) on

4. எவ்வளவு தான் பிஸியான மனிதனாக இருந்தாலும் ஒரு பொறுப்பான தந்தையாக தன்னுடைய கடமைகளில் இருந்து எப்போதும் தவறுவதில்லை தோனி. அவருடைய கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு அவர் ஒரு நல்ல எடுத்துக்காட்டாகவே திகழ்கிறார்.

 

View this post on Instagram

 

Game over, had a nice sleep now back to Daddy’s duties

A post shared by M S Dhoni (@mahi7781) on

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close