New Update
/indian-express-tamil/media/media_files/j97pUfhxLEwEb66SJG1E.jpg)
புரோ கபடி லீக் 2023 -24: ஹரியானா ஸ்டீலர்ஸ் - தமிழ் தலைவாஸ்; தபாங் டெல்லி - பாட்னா பைரேட்ஸ் அணிகள் இன்று மோதல்
00:00
/ 00:00
புரோ கபடி லீக் தொடரில் ஜெய்ப்பூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஹரியானா ஸ்டீலர்ஸ் - தமிழ் தலைவாஸ் அணிகள் சந்திக்கின்றன.
புரோ கபடி லீக் 2023 -24: ஹரியானா ஸ்டீலர்ஸ் - தமிழ் தலைவாஸ்; தபாங் டெல்லி - பாட்னா பைரேட்ஸ் அணிகள் இன்று மோதல்