india | indian-cricket-team | worldcup 2023: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற 5 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்க உள்ளன.
அகமதாபாத் (நரேந்திர மோடி ஸ்டேடியம்), பெங்களூர் (எம். சின்னசாமி ஸ்டேடியம்), சென்னை (எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம்), டெல்லி (அருண் ஜெட்லி ஸ்டேடியம்), தரம்ஷாலா (எச்.பி.சி.ஏ. ஸ்டேடியம்), ஹைதராபாத் (ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம்), கொல்கத்தா (ஈடன் கார்டன்ஸ்), லக்னோ (பிஆர்எஸ்ஏபிவி ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியம்), மும்பை (வான்கடே ஸ்டேடியம்), புனே (மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம்) உள்ளிட்ட 10 மைதானங்களில் போட்டிகள் நடக்கிறது.
மும்பையின் வான்கடே மற்றும் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் 2 அரையிறுதிப் போட்டிகளும், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இறுதிப்போட்டியும் அரங்கேறுகிறது. இந்நிலையில், ஐ.சி.சி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 அட்டவணையின் விவரங்களை இங்கு ஆராயலாம்.
போட்டி கடந்த 2019 பதிப்பைப் பிரதிபலிக்கிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகளுக்கு மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன. தேதி, நேரம் மற்றும் இடம் ஆகியவற்றுடன் முழு அட்டவணை இங்கு வழங்கப்பட்டுள்ளது.
போட்டி எண் |
போட்டி (மோதும் அணிகள்) |
தேதி |
நேரம் (இந்திய நேரப்படி) |
இடம் |
1 |
இங்கிலாந்து vs நியூசிலாந்து |
5- அக்டோபர் |
பிற்பகல் 2 மணி |
அகமதாபாத் |
2 |
பாகிஸ்தான் vs நெதர்லாந்து |
6-அக்டோபர் |
பிற்பகல் 2 மணி |
ஐதராபாத் |
3 |
வங்கதேசம் vs ஆப்கானிஸ்தான் |
7-அக்டோபர் |
காலை 10:30 மணி |
தர்மசாலா |
4 |
தென் ஆப்பிரிக்கா vs இலங்கை |
7-அக்டோபர் |
பிற்பகல் 2 மணி |
டெல்லி |
5 |
இந்தியா vs ஆஸ்திரேலியா |
8-அக்டோபர் |
பிற்பகல் 2 மணி |
சென்னை |
6 |
நியூசிலாந்து vs நெதர்லாந்து |
9-அக்டோபர் |
பிற்பகல் 2 மணி |
ஐதராபாத் |
7 |
இங்கிலாந்து vs வங்கதேசம் |
10-அக்டோபர் |
காலை 10:30 மணி |
தர்மசாலா |
8 |
பாகிஸ்தான் vs இலங்கை |
10-அக்டோபர் |
பிற்பகல் 2 மணி |
ஐதராபாத் |
9 |
இந்தியா vs ஆப்கானிஸ்தான் |
11-அக்டோபர் |
பிற்பகல் 2 மணி |
டெல்லி |
10 |
ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா |
12-அக்டோபர் |
பிற்பகல் 2 மணி |
லக்னோ |
11 |
நியூசிலாந்து vs வங்கதேசம் |
13-அக்டோபர் |
பிற்பகல் 2 மணி |
சென்னை |
12 |
இந்தியா vs பாகிஸ்தான் |
14-அக்டோபர் |
பிற்பகல் 2 மணி |
அகமதாபாத் |
13 |
இங்கிலாந்து vs ஆப்கானிஸ்தான் |
15-அக்டோபர் |
பிற்பகல் 2 மணி |
டெல்லி |
14 |
ஆஸ்திரேலியா vs இலங்கை |
16-அக்டோபர் |
பிற்பகல் 2 மணி |
லக்னோ |
15 |
தென் ஆப்பிரிக்கா vs நெதர்லாந்து |
17-அக்டோபர் |
பிற்பகல் 2 மணி |
தர்மசாலா |
16 |
நியூசிலாந்து vs ஆப்கானிஸ்தான் |
18-அக்டோபர் |
பிற்பகல் 2 மணி |
சென்னை |
17 |
இந்தியா vs வங்கதேசம் |
19-அக்டோபர் |
பிற்பகல் 2 மணி |
புனே |
18 |
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான் |
20-அக்டோபர் |
பிற்பகல் 2 மணி |
பெங்களூரு |
19 |
நெதர்லாந்து vs இலங்கை |
21-அக்டோபர் |
காலை 10:30 மணி |
லக்னோ |
20 |
இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா |
21-அக்டோபர் |
பிற்பகல் 2 மணி |
மும்பை |
21 |
இந்தியா vs நியூசிலாந்து |
22-அக்டோபர் |
பிற்பகல் 2 மணி |
தர்மசாலா |
22 |
பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான் |
23-அக்டோபர் |
பிற்பகல் 2 மணி |
சென்னை |
23 |
தென் ஆப்பிரிக்கா vs வங்கதேசம் |
24-அக்டோபர் |
பிற்பகல் 2 மணி |
மும்பை |
24 |
ஆஸ்திரேலியா vs நெதர்லாந்து |
25-அக்டோபர் |
பிற்பகல் 2 மணி |
டெல்லி |
25 |
இங்கிலாந்து vs இலங்கை |
26-அக்டோபர் |
பிற்பகல் 2 மணி |
பெங்களூரு |
26 |
பாகிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா |
27-அக்டோபர் |
பிற்பகல் 2 மணி |
சென்னை |
27 |
ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து |
28-அக்டோபர் |
காலை 10:30 மணி |
தர்மசாலா |
28 |
நெதர்லாந்து vs வங்கதேசம் |
28-அக்டோபர் |
பிற்பகல் 2 மணி |
கொல்கத்தா |
29 |
இந்தியா vs இங்கிலாந்து |
29-அக்டோபர் |
பிற்பகல் 2 மணி |
லக்னோ |
30 |
ஆப்கானிஸ்தான் vs இலங்கை |
30-அக்டோபர் |
பிற்பகல் 2 மணி |
புனே |
31 |
பாகிஸ்தான் vs வங்கதேசம் |
31-அக்டோபர் |
பிற்பகல் 2 மணி |
கொல்கத்தா |
32 |
நியூசிலாந்து vs தென் ஆப்பிரிக்கா |
1-நவம்பர் |
பிற்பகல் 2 மணி |
புனே |
33 |
இந்தியா vs இலங்கை |
2-நவம்பர் |
பிற்பகல் 2 மணி |
மும்பை |
34 |
நெதர்லாந்து vs ஆப்கானிஸ்தான் |
3-நவம்பர் |
பிற்பகல் 2 மணி |
லக்னோ |
35 |
நியூசிலாந்து vs பாகிஸ்தான் |
4-நவம்பர் |
காலை 10:30 மணி |
பெங்களூரு |
36 |
இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா |
4-நவம்பர் |
பிற்பகல் 2 மணி |
அகமதாபாத் |
37 |
இந்தியா vs தென் ஆப்பிரிக்கா |
5-நவம்பர் |
பிற்பகல் 2 மணி |
கொல்கத்தா |
38 |
வங்கதேசம் vs இலங்கை |
6-நவம்பர் |
பிற்பகல் 2 மணி |
டெல்லி |
39 |
ஆஸ்திரேலியா vs ஆப்கானிஸ்தான் |
7-நவம்பர் |
பிற்பகல் 2 மணி |
மும்பை |
40 |
இங்கிலாந்து vs நெதர்லாந்து |
8-நவம்பர் |
பிற்பகல் 2 மணி |
புனே |
41 |
நியூசிலாந்து vs இலங்கை |
9-நவம்பர் |
பிற்பகல் 2 மணி |
பெங்களூரு |
42 |
தென் ஆப்பிரிக்கா vs ஆப்கானிஸ்தான் |
10-நவம்பர் |
பிற்பகல் 2 மணி |
அகமதாபாத் |
43 |
ஆஸ்திரேலியா vs வங்கதேசம் |
11-நவம்பர் |
காலை 10:30 மணி |
புனே |
44 |
இங்கிலாந்து vs பாகிஸ்தான் |
11-நவம்பர் |
பிற்பகல் 2 மணி |
கொல்கத்தா |
45 |
இந்தியா vs நெதர்லாந்து |
12-நவம்பர் |
பிற்பகல் 2 மணி |
பெங்களூரு |
முதலாவது அரையிறுதி |
டி.பி.சி vs டி.பி.சி |
15-நவம்பர் |
பிற்பகல் 2 மணி |
மும்பை |
2வது அரையிறுதி |
டி.பி.சி vs டி.பி.சி |
16-நவம்பர் |
பிற்பகல் 2 மணி |
கொல்கத்தா |
இறுதிப்போட்டி |
டி.பி.சி vs டி.பி.சி |
9-நவம்பர் |
பிற்பகல் 2 மணி |
அகமதாபாத் |
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“