ஸ்விங் பந்துவீச்சில் சிக்கி சின்னாபின்னமான இந்தியா! 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசி வெற்றி!

Ind vs NZ world cup 2019: இந்தியா தோல்வி

Ind vs NZ world cup 2019: இந்தியா தோல்வி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ind vs NZ world cup 2019 live updates

Ind vs NZ world cup 2019 live updates

World Cup 2019, India vs New Zealand ODI Practice Match Squad, Players List: உலகக் கோப்பை கிரிக்கெட் 2019 தொடரின் பயிற்சி ஆட்டங்கள் நேற்று(மே.24) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று(மே.25) லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவும், நியூசிலாந்தும் மோதின. இதில், நியூசிலாந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது.

Advertisment

மேலும் படிக்க - 'விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்!' - வங்கதேச கேப்டன் மோர்டசா

 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: