மிரட்டும் பாண்ட்யா பிரதர்ஸ் – தென்.ஆ., தொடரில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மாஸ் விருந்து!

க்ருணால் பாண்ட்யா மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆட்ட நாயகன் விருது கூட வென்றார். இப்போது, தென்னாப்பிக்காவுக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்பாக வலைப் பயிற்சியில் ஈடுப்பட்டு சிறப்பாக ஆடி வருகிறார். ஆப்பிள் ஐபோன் 11 சீரிஸ் குறித்த முழு தகவலும் இங்கே வீடியோவுடன்…

By: Updated: September 11, 2019, 06:44:38 PM

க்ருணால் பாண்ட்யா மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆட்ட நாயகன் விருது கூட வென்றார். இப்போது, தென்னாப்பிக்காவுக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்பாக வலைப் பயிற்சியில் ஈடுப்பட்டு சிறப்பாக ஆடி வருகிறார்.

ஆப்பிள் ஐபோன் 11 சீரிஸ் குறித்த முழு தகவலும் இங்கே வீடியோவுடன்

இதுகுறித்த வீடியோ ஒன்றை க்ருணால் பாண்ட்யா வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவரது நேர்த்தியான ஷாட்கள் தென்.ஆ., தொடருக்கான பதிலாக அமையும் என எதிர்பார்க்கலாம்.


தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி தரம்சாலாவில் வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கவுள்ளது.

அதேபோன்று, சகோதரர் ஹர்திக் பாண்ட்யாவின் பயிற்சி வீடியோ செம ஸ்டைலிஷாக உள்ளது. குறிப்பாக, அவரது ஹெலிகாப்டர் ஷாட்கள் ‘இருக்கு… சம்பவம் இருக்கு’ என்பதை நமக்கு உணர்த்துகிறது.

“வலைப் பயிற்சி சிறப்பாக அமைந்தது. வீரர்களுடன் இணைந்து ஆடுவதில் ஆவலாக உள்ளேன்,” என்று ஹர்திக் பாண்ட்யா ட்வீட் செய்துள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Sports News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Ind vs sa hardik and krunal pandya batting video

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X