/tamil-ie/media/media_files/uploads/2019/08/Z1772.jpg)
Ind vs wi 1st test day 4 live cricket score updates - இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் லைவ் கிரிக்கெட்
IND vs WI Online Streaming: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி ஆன்டிகுவா மைதானத்தில் ஆக.22ம் தேதி தொடங்கியது. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா, ரஹானே 81, ரவீந்திர ஜடேஜா 58 ரன்கள் உதவியுடன் 296 ரன்கள் எடுக்க, வெஸ்ட் இண்டீஸ் தனது முதல் இன்னிங்ஸில் 222 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்நிலையில், இன்று நான்காம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில், உணவு இடைவேளை வரை இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 287 ரன்களுக்கு 4 விக்கெட் எடுத்துள்ளது. கேப்டன் விராட் கோலி 51 ரன்களில் வெளியேற, ரஹானே 90 ரன்களுடனும், ஹனுமா விஹாரி 57 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
சோனி பிக்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் போட்டியை நேரடியாக காணலாம். அதே போல், ஆன்லைனில் SonyLIVல் போட்டியை லைவாக காணலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.