/tamil-ie/media/media_files/uploads/2019/07/z1345.jpg)
India team squad for west indies announced virat kohli bcci - IND vs WI : வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறது. 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடுகிறது.
இந்நிலையில், இன்று(ஜூலை.21) மும்பையில் நடைபெற்ற பிசிசிஐ-யின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு, 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டி என் முழு தொடருக்குமான அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்திய டி20 அணி:
விராட் கோலி(c), ரோஹித் ஷர்மா(wc), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ரிஷப் பண்ட்(wk), க்ருனால் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், புவனேஷ் குமார், கலீல் அஹ்மது, தீபக் சாஹர், நவ்தீப் சைனி
இந்திய ஒருநாள் அணி:
விராட் கோலி(c), ரோஹித் ஷர்மா(wc), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ரிஷப் பண்ட்(wk), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், கேதர் ஜாதவ், புவனேஷ் குமார், கலீல் அஹ்மது, முகமது ஷமி, நவ்தீப் சைனி
இந்திய டெஸ்ட் அணி:
விராட் கோலி(c), அஜின்க்ய ரஹானே(wc), ஷிகர் தவான், மாயங்க் அகர்வால், லோகேஷ் ராகுல், புஜாரா, ஹனுமா விஹாரி, ரோஹித் ஷர்மா, ரிஷப் பண்ட்(wk), ரிதிமான் சாஹா, ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.