ஆஸ்திரேலியா செல்லும் இந்திய கிரிக்கெட் அணி: முழு அட்டவணை வெளியீடு

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அட்டவணை

இந்திய கிரிக்கெட் அணி 2018-19-ல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடும் கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

2018-19-ல் ஆஸ்திரேலியா விளையாடும் சர்வதேச போட்டிகளின் முழு அட்டவணையை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது. அதன்படி ஆஸ்திரேலியா இந்தியாவிற்கு எதிராக மூன்று டி20, நான்கு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்கான மைதானம், தேதி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியா தொடர் அட்டவணை:-

டி20 தொடர்

நவம்பர் 21  – முதல் டி20 – கப்பா
நவம்பர் 23 – இரண்டாவது டி20 – மெல்போர்ன்
நவம்பர் 25 – மூன்றாவது டி20 – சிட்னி

டெஸ்ட் தொடர்

டிசம்பர் 6 – 10: முதல் டெஸ்ட் – அடிலெய்டு
டிசம்பர் 14 – 18: இரண்டாவது டெஸ்ட் – பெர்த்
டிசம்பர் 26 – 30: மூன்றாவது டெஸ்ட் – மெல்போர்ன்
ஜனவரி 3 – 7: நான்காவது டெஸ்ட் – சிட்னி

ஒருநாள் தொடர்

ஜனவரி 12 – முதல் ஒருநாள் போட்டி – சிட்னி
ஜனவரி 15 – இரண்டாவது ஒருநாள் போட்டி- அடிலெய்டு
ஜனவரி 18 – மூன்றாவது ஒருநாள் போட்டி- மெல்போர்ன்

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close