India vs England 2nd Test, Day 2 Live Streaming: முரளி விஜய், ராகுல் அவுட்! ஆட்டம் மழையால் பாதிப்பு!

India Vs England 2nd Test Live Cricket Score Streaming: டெஸ்ட் மேட்சுல, அதுவும் முதல் ஓவர்ல, அதுவும் இங்கிலாந்துல, அதுவும் ஆண்டர்சன் மாதிரி New Ball Magician-ஐ போய் Across the Line ஆடுவது உலகத்திலேயே நம்ம முரளி விஜய்யா தான் இருக்க முடியும்!!

India Vs England 2nd Test Live Cricket Score Streaming: டெஸ்ட் மேட்சுல, அதுவும் முதல் ஓவர்ல, அதுவும் இங்கிலாந்துல, அதுவும் ஆண்டர்சன் மாதிரி New Ball Magician-ஐ போய் Across the Line ஆடுவது உலகத்திலேயே நம்ம முரளி விஜய்யா தான் இருக்க முடியும்!!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
India Vs England 2nd Test Live Score

India Vs England 2nd Test Live Score

India vs England 2nd Test, Day 2 Live Streaming: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டம், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. மழை காரணமாக நேற்று தொடங்கிய முதல் நாள் ஆட்டம், டாஸ் கூட போடமுடியாமல் முழுவதும் ரத்து செய்யப்பட்டது.

Advertisment

இன்று டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ரூட், இந்தியாவை பேட் செய்ய அழைத்துள்ளார்.

இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஷிகர் தவானுக்கு பதிலாக புஜாரவும், உமேஷ் யாதவுக்கு பதிலாக குல்தீப் யாதவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Advertisment
Advertisements

இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் நீக்கப்பட்டு க்ரிஸ் வோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆட்டம் தொங்கி இந்திய அணி விஜய் மற்றும் ராகுல் விக்கெட்டை இழந்த பிறகு, மழை பெய்யத் தொடங்கியது. இதனால் ஆட்டம் தடைப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், லன்ச் அறிவிக்கப்பட்டுள்ளது.

India vs England 2nd Test, Day 2 Live Streaming: இப்போட்டியின் Live Cricket ScoreCard-ஐ இதே செய்தியில் நீங்கள் உடனுக்குடன் கண்டு ஸ்கோர் அப்டேட்டுகளை தெரிந்து கொள்ளலாம்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: