Advertisment

India vs England 2nd Test: இந்தியா-இங்கிலாந்து 2-வது டெஸ்ட் மழையால் தாமதம்!

Ind vs Eng, India vs England 2nd Test: இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
India vs England 2nd Test, india vs england live score, cricket score, இந்தியா vs இங்கிலாந்து

India vs England 2nd Test, india vs england live score, cricket score, இந்தியா vs இங்கிலாந்து

India vs England 2nd Test: இந்தியா-இங்கிலாந்து 2-வது டெஸ்ட் மழையால் தாமதம் ஆனது. டாஸ் போடும் முன்பே மழை ஆட்டத்தை நிறுத்தி வைத்தது.

Advertisment

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே எட்க்பஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 2-வது இன்னிங்ஸில் 194 ரன்களை ‘சேஸ்’ செய்ய முடியாமல் பரிதாபமாக தோற்றது இந்தியா.

2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-வது டெஸ்ட் இன்று (ஆகஸ்ட் 9) பிரசித்திபெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. முதல் டெஸ்டில் இரு இன்னிங்ஸ்களிலும் இந்திய அணியின் பேட்டிங் சொதப்பியது. விராட் கோலி தவிர வேறு யாரும் சோபிக்கவில்லை. எனவே 2-வது டெஸ்டில் பேட்டிங் வரிசையை பலப்படுத்த வேண்டிய நெருக்கடி விராட் கோலிக்கு ஏற்பட்டிருக்கிறது.

போட்டியின் முதல் நாளான இன்று டாஸ் போடும் முன்பாகவே மழை தூறியதால் ஆட்டம் தாமதமாகிறது. போட்டியில் லைவ் ஸ்கோரை காண இணைந்திருங்கள்!

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment