India vs England 3rd Test, Day 2 Live Streaming: இந்தியா 329 ரன்களில் ஆல் அவுட்!

India vs England 3rd Test, Day 2 Live Streaming

India vs England 3rd Test, Day 2 Live Streaming

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
India vs England 3rd test

India vs England 3rd test

India vs England 3rd Test, Day 2 Live Streaming: டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நேற்று தொடங்கிய இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்கள் எடுத்துள்ளது.

Advertisment

மிடில் ஆர்டரில் கேப்டன் விராட் கோலி 97 ரன்களும், துணை கேப்டன் ரஹானே 81 ரன்களும் எடுத்து, 4வது விக்கெட்டுக்கு 159 ரன்கள் சேர்த்தனர். இதனால், இந்திய அணி ஓரளவிற்கு நல்ல நிலையை எட்டியது.

Advertisment
Advertisements

ஆனால், இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியவுடன் ரிஷப் பண்ட் 24 ரன்களிலும், அஷ்வின் 14 ரன்களிலும் பிராட் ஓவரில் போல்டானார்கள். இறுதியில், இந்திய அணி 329 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

India vs England 3rd Test, Day 2 Live Streaming: இப்போட்டியின் Live Score Card-ஐ உடனுக்குடன் காண ஐஇதமிழ் தளத்தில் இணைந்திருங்கள்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: