Advertisment

India vs England 3rd Test, Day 4 Live Streaming: இந்தியா பக்கம் வீசும் வெற்றிக் காற்று!

India vs England 3rd Test, Day 4 Live Streaming : செம வெயிட்டான இலக்கை நோக்கி, இங்கிலாந்து இன்று களமிறங்கியுள்ளது. நான்காம் நாள் ஆட்டமான இன்றே, இங்கிலாந்தை இந்திய பவுலர்கள் ஆல் அவுட் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதே 2 விக்கெட்டுகள் போய்விட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
India vs England 3rd Test Day 4

India vs England 3rd Test Day 4

India vs England 3rd Test Day 4 : இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட், டிரென்ட் பிரிட்ஜில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 329 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, இரண்டாம் இன்னிங்சை தொடர்ந்த இந்தியா, விராட் கோலியின் 23வது டெஸ்ட் சதத்தின் உதவியுடன் 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்தது.

Advertisment

இதனால், இங்கிலாந்து அணிக்கு 521 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

செம வெயிட்டான இலக்கை நோக்கி, இங்கிலாந்து இன்று களமிறங்கியுள்ளது.

நான்காம் நாள் ஆட்டமான இன்றே, இங்கிலாந்தை இந்திய பவுலர்கள் ஆல் அவுட் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதே 2 விக்கெட்டுகள் காலி... கமான் இந்தியா!!

இப்போட்டியின் Live Score Card-ஐ உடனுக்குடன் காண ஐஇதமிழ் தளத்தில் இணைந்திருங்கள். இதே செய்தியில் லைவ் ஸ்கோர்கார்டை நீங்கள் உடனுக்குடன் காணலாம்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment