/tamil-ie/media/media_files/uploads/2018/09/d282.jpg)
India vs HongKong Live cricket score
India vs Hong Kong ODI Live Cricket Score: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியா - ஹாங்காங் அணிகள் இடையிலான போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 285 ரன்கள் குவித்தது. ஷிகர் தவான் சதம் அடித்தார். பின்னர் ஹாங்காங் அணி கடும் போட்டி கொடுத்தது. முழுமையாக 50 ஓவர்கள் விளையாடிய அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் குவித்தது. இதனால் 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா போராடி வென்றது.
Congratulations to young Khaleel Ahmed as he becomes the 222nd player to represent #TeamIndia in ODIs. pic.twitter.com/jXSZhd89qd
— BCCI (@BCCI) September 18, 2018
இந்திய அணி வீரர்கள் விவரம்: ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக், தோனி, கேதர் ஜாதவ், குல்தீப் யாதவ், ஷர்துள் தாகுர், புவனேஷ் குமார், கலீல் அஹ்மது, யுவேந்திர சாஹல்.
முதலில் பேட் செய்த இந்தியா 285 ரன்கள் குவித்தது. ஷிகர் தவான் சதம் அடித்தார். பின்னர் ஹாங்காங் அணி கடும் போட்டி கொடுத்தது. முழுமையாக 50 ஓவர்கள் விளையாடிய அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் குவித்தது. இதனால் 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா போராடி வென்றது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.