scorecardresearch

IND Vs SA: மழையால் கைவிடப்பட்டது கடைசி போட்டி;

India vs South Africa, 5th T20 Live Cricket Score Streaming Online: இந்தியா – தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி பெங்களூருவில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் இந்திய அணி தொடரை வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ind vs sa live score, ind vs sa score, ind vs sa t20, ind vs sa live cricket score, india vs south africa live score news, ball by ball live score, cuttack match live score, india vs south africa, india vs south africa 5th t20 match online, india vs south africa 2022, india vs south africa t20, india vs south africa 5th t20 live streaming, india vs south africa live streaming, ind vs sa t20 match live streaming online, ind vs sa, india vs south africa live match, where to watch india vs south africa 5th T20, india vs south africa, t20 live telecast, india vs south africa 2022 match, india vs south africa watch live streaming, இந்தியா vs தென் ஆப்பிரிக்கா, டி20 கிரிக்கெட் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, தென்னாப்பிரிக்கா, இறுதிப் போட்டி, 5வது 20 ஓவர் போட்டி, india vs south africa live streaming online free, india vs south africa live score 2022, ind vs sa match in india, ind match, cuttack cricket match, ind vs sa live, ind vs sa live score, ind vs sa live score today, ind vs sa live match, ind vs sa live scorecard, ind vs sa ipl 2022 live updates, ind vs sa live score, 2nd t20 match today, t20 match live score 2022, t20 match live score today, ind vs sa full scorecard, ind vs sa t20 match live, ind vs sa match live updates, ind vs sa live score, ind vs sa online score, india vs south africa, india vs south africa live, india vs south africa, india vs south africa live, india vs south africa live cricket score, india vs south africa live, india, south africa

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் தென் ஆப்பிரிக்க அணிக்கும் இந்திய அணிக்கும் இடையே பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

இந்தியாவுக்கு வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்காவும், அடுத்த இரு ஆட்டங்களில் இந்தியாவும் வெற்றி பெற்றதால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையை அடைந்துள்ளது.

இந்த நிலையில், இந்த தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி இந்திய அணி பேட்டிங் செய்கிறது.

இந்திய அணியில், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷான், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்) ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், அவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தென் ஆப்பிரிக்க அணியில் குயின்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), ரீசா ஹென்ட்ரிக்ஸ், ரஸ்ஸி வான் டெர் டுசென், டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசென், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டுவைன் பிரிட்டோரியஸ், ககிசோ ரபாடா, கேசவ் மகாராஜ் (கேப்டன்), லுங்கி நிகிடி, அன்ரிச் நார்ட்ஜே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: India vs south africa ind vs sa 5th t20 live score updates