India Vs South Africa T20 Cricket Match: இந்தியா தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது

India Vs South Africa T20 Cricket Live Score Card: தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. India Vs South Africa T20 Cricket Match:இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே  இன்று தர்மசாலாவில் நடைபெறவிருந்த முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது.

india a vs south africa a today match, india vs south africa live score,india vs south africa live streaming, இந்தியா vs தென் ஆப்பிரிகா டி20 கிரிக்கெட் நேரலை, இந்தியா vs தென் ஆப்பிரிகா டி20 கிரிக்கெட் போட்டி, india vs south africa,india banam south africa match, india versus south africa live telecast

India Vs South Africa T20 Cricket Match: தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே  இன்று தர்மசாலாவில் உள்ள இமாச்சலப் பிரதேசம் கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் நடைபெறவிருந்த முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில், ரோஹித் (vc), லோகேஷ் ராகுல், ஷிகர் தவான், ஸ்ரேயாஸ், மனீஷ் பாண்டே, ரிஷப் பண்ட் (WK), ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, க்ருனல் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், தீபக் சாஹர், கலீல் அஹ்மது, நவ்தீப் சைனி ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

குவிண்ட் டி காக் தலையிலான தென் ஆப்பிரிக்கா அணியில் டேவிட் மில்லர், வான்டர் டுசன், பவுமா, ரீசா ஹெண்ட்ரிக்ஸ், பிஜோன் போர்ட்டூன், புரன் ஹென்ட்ரிக்ஸ், ஆன்ரிச் நார்ஜே, சுமுட்ஸ், பிரிட்டோரியஸ், ரபடா, பெகுல்வாயோ, ஜூனியர் டாலா, தபரிஸ் ‌ஷம்சி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

தர்மசாலாவில் கனமழை பெய்து வருவதால் போட்டி தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது. ஆடுகளம் மேலும் ஈரமானதாலும், தொடர்ந்து மழை பெய்ததாலும் ஒரு பந்துகள்கூட வீசப்படாத நிலையில் இந்திய தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி கைவிடப்பட்டது என்று அறிவிக்கப்பட்டது.

Live Blog

Web Title:

India vs south africa t20 cricket live score card

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close