Indian Cricketer Suresh raina welcomes his son Rio Raina : குட்டி தல என்று இந்திய கிரிக்கெட் அணியில் செல்லமாக அழைக்கப்படுபவர் நம்ம சுரேஷ் ரெய்னா. குட்டி தலக்கு ஏற்கனவே குட்டி தேவதை மகளா இருந்து வரம் செய்வது போலவே தற்போது ஒரு ஆண் குழந்தைக்கும் அப்பாவாகியுள்ளார் ரெய்னா.
ஆச்சரியம், நம்பிக்கை, மற்றும் வாய்ப்புகள் மற்றும் வாழ்வதற்கான நல்ல உலகம் – இவை அனைத்திற்கும் ஒரு துவக்கமாக இருக்கட்டும். எங்களுடைய மகன், கிரேசியாவின் சின்ன தம்பி ரியோ ரெய்னாவை வரவேற்கின்றோம். அவனின் வருகை அனைவருக்கும் அமைதியையும், செழிப்பினையும் வழங்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தியை அறிந்த அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து தங்களின் வாழ்த்துகளை பதிவு செய்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook
Web Title:Indian cricketer suresh raina welcomes his son rio raina with heart touching message
‘நம்ம ஷிவானி எங்கே காணோம்?’ – வைரலாகும் பிக் பாஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்
Tamil News Today Live : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்!
பூண்டு இருந்தால் போதும் உங்களுக்கு நோயே வராது… அதுவும் இப்படி செய்து பாருங்கள்
வோடபோன், ஏர்டெல், ஜியோ : கூடுதல் 50 ஜிபி டேட்டா வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள்