5வது இந்தியன் சூப்பர் லீக் தொடக்க விழா: ஸ்பெஷல் புகைப்படங்கள்

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் தொடக்க விழா

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் தொடக்க விழா

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இந்தியன் சூப்பர் லீக்

இந்தியன் சூப்பர் லீக்

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடர் 2014-ம் ஆண்டு முதல் இந்தியாவில் நடந்து வருகிறது. அறிமுக ஆண்டில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும், 2015-ம் ஆண்டில் சென்னையின் எப்.சி.அணியும், 2016-ம் ஆண்டில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும், கடந்த ஆண்டில் (2017) சென்னையின் எப்.சி. அணியும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின. இந்த நிலையில் 5-வது ஐ.எஸ்.எல். கால்பந்து திருவிழா இன்று தொடங்கியது.

Advertisment

அதன் தொடக்க விழாவின் ஸ்பெஷல் புகைப்படங்கள்...

Football

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: