மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டியில் லைவ் ஸ்கோர் கார்டை உங்கள் ஐஇதமிழ்-ல் நீங்கள் உடனுக்குடன் காண்டுகளிக்கலாம்.
