பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் Live Cricket Score Card

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் Live Cricket Score Card

ஹைதராபாத்தில் இன்று இரவு எட்டு மணிக்கு தொடங்கிய போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.

இதுவரை 9 போட்டியில் ஆடியுள்ள ஆர்சிபி அணி, 3 போட்டியில் மட்டும் வெற்றிப் பெற்று புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. விராட் கோலி, டி வில்லியர்ஸ் ஆகியோர் மட்டுமே அந்த அணிக்கு பலமாக உள்ளனர்.

அதேசமயம், 9 போட்டியில் 7 வெற்றிகளை அடுக்கி, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள சன் ரைசர்ஸ் அணி, பந்துவீச்சில் மிகவும் பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது. முதலில் ஆடி என்ன ஸ்கோர் அடித்தாலும், எதிரணியை சேஸ் செய்ய விடாமல் தடுத்து விடுகிறது.

இந்நிலையில், இவ்விரு அணிகளும் இன்றைய போட்டியின் லைவ் ஸ்கோர் கார்டை உங்கள் ஐஇதமிழ்-ல் நீங்கள் கண்டுகளிக்கலாம்.

×Close
×Close