IPL 2018 SRH vs KKR: பிளே ஆஃபிற்கு தகுதிப் பெறுமா கொல்கத்தா?

IPL 2018 SRH vs KKR: Live Cricket Score Card

ஹைதராபாத்தில் இன்று இரவு எட்டு மணிக்கு தொடங்கும் போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ஹைதராபாத் அணி, ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெற்றுவிட்டது. அதேசமயம், புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கும் கொல்கத்தா, இன்று வெற்றிப்பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடும்.

இப்போட்டியின் Live Cricket Score-ஐ தமிழ்.இந்தியன்எக்ஸ்பிரஸ்.காம் ல் நீங்கள் கண்டுகளிக்கலாம்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close