/tamil-ie/media/media_files/uploads/2019/03/a906.jpg)
IPL 2019 Csk song - 'இது சிஎஸ்கேவுக்கு சமர்ப்பணம்' - மாஸ் காட்டிய ரசிகர்கள்! (வீடியோ)
ஐபிஎல்-ல பொதுவா ஒரு பிரச்சனை என்னன்னா...
ஐபிஎல்-ல மற்ற டீம்களுக்கு பொதுவா ஒரு பிரச்சனை என்னன்னா....
ஐபிஎல் வந்தாலே மற்ற கேப்டன்களுக்கு பொதுவா ஒரு பிரச்சனை என்னன்னா.....
'சென்னை சூப்பர் கிங்ஸ்'!
அதாவது சிஎஸ்கே... சிஎஸ்கேனாலே தோனி. இரண்டு ஆண்டு தடைக்குப் பிறகு கடந்த ஆண்டு (2018) மீண்டும் கால் பதித்த சி(சீனியர்)எஸ்கே கம்பீரமாக சாம்பியன் பட்டம் வென்றது.
இப்போது மீண்டும் மஞ்சள் ஜெர்சியில் களத்தை ஆக்கிரமிக்க காத்திருக்கிறது. அதை வரவேற்கும் விதமாகவும், கடந்த சீசனில் சிஎஸ்கே கப் வென்றதை கௌரவப்படுத்தும் விதமாகவும் ரசிகர்கள் வீடியோ ஒன்று வெளியிட்டிருக்கிறார்கள்.
March 2019Wake up and #WhistlePodu! #SuperFans groove for the whistles at the den! Video Courtesy: @StarSportsIndia featuring #Insiders! pic.twitter.com/2ByU7MWkhR
— Chennai Super Kings (@ChennaiIPL)
Wake up and #WhistlePodu! #SuperFans groove for the whistles at the den! Video Courtesy: @StarSportsIndia featuring #Insiders! pic.twitter.com/2ByU7MWkhR
— Chennai Super Kings (@ChennaiIPL) March 19, 2019
குத்து-னா இப்படி இருக்கணும்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.