இரு அணிகள் இடையிலான போட்டியின் லைவ் ஸ்கோர் கார்டை இங்கு காணலாம்.
அணிகளின் பலம்
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியுடன் விளையாடுவதை வரை மிகவும் பலமான அணியாக இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கடந்த ஆட்டத்தில் தோல்வியை தழுவியது. அந்த தோல்வியை மறைக்க, தற்போது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற சூழ் நிலையில் இருக்கிறது கொல்கத்தா அணி. தினேஷ் கார்த்திக், நித்திஷ் ரானா, ராபின் உத்தப்பா, ரசூல் என்று அதி பலம் வாய்ந்த அணியாக விளங்குகிறது கொல்கத்தா.
ஷிகர் தவன், ஸ்ரேயாஸ் ஐயர் என கொல்கத்தாவிற்கு கொஞ்சம் டஃப் கொடுக்கும் வகையில் தான் டெல்லி அணியும் உள்ளது. ஸ்ரேயாஸ் இது வரை நடந்த 6 போட்டிகளில் 215 ரன்களை பெற்றுள்ளார்.
இன்று இரவு நடைபெற இருக்கும் போட்டியில் பங்கேற்க பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணி
இதுவரை டெல்லி அணி களம் கண்ட போட்டிகள்
- மும்பை இந்தியன்ஸ் அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது
- சென்னை அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி
- கொல்கத்தா அணியை சூப்பர் ஓவர் முறையில் வென்றது
- 14 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியிடம் தோல்வி
- 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைத்ரபாத் அணியிடம் தோல்வி
- பெங்களூரு அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது
- 6 புள்ளிகள் பெற்று 6வது இடத்தில் உள்ளது டெல்லி அணி
கொல்கத்தா அணியின் வரலாறு
- ஹைத்ராபாத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது
- பஞ்சாப் அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது
- சூப்பர் ஓவரில் டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் தோல்வியை சந்தித்தது
- பெங்களூரு அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது
- ராஜஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது
- 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னையிடம் தோல்வியுற்றதுகொல்கத்தா அணி
- 6 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று, 8 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது இந்த அணி
சொந்த மண்ணில் களம் இறங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
We are back at ????????
And we are Taiyaar for #KKRvDC ????#KKRHaiTaiyaar pic.twitter.com/H7e4QHmBhP
— KolkataKnightRiders (@KKRiders) 12 April 2019
மேலும் படிக்க : “தோனி செய்தது குற்றமே! நோ ஆர்கியுமெண்ட்”.. 50% அபராதம் விதித்தது ஐபிஎல் நிர்வாகம்!