KKR vs MI Live Score, KKR vs MI Playing 11 Live Score
IPL 2019 KKR vs MI Live Score Updates: ஐபிஎல் 2019 தொடரில், இன்று(ஏப்.28) இரவு 8 மணிக்கு ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.
இப்போட்டியின் லைவ் ஸ்கோர்கார்டு காண ஐஇ தமிழுடன் இணைந்திருங்கள்...