SRH vs RR IPL 2019 Match 8 Live Score: ஐபிஎல் 2019 தொடரின் 8-வது ஆட்டம் இன்று நடக்கிறது. இதில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏற்கனவே கொல்கத்தா அணியிடம் தோல்வியை தழுவியிருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் தோற்றது.
எனவே இரு அணிகளும் இன்று முதல் வெற்றிக்காக மோதுகின்றன. கனே வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டத்தின் லைவ் ஸ்கோரை இங்கு காணலாம்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook
Web Title:Ipl 2019 live srh vs rr live score updates
Tamil news today live : திமுக தேர்தல் வாக்குறுதிகள் ..மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்!
1 மாசம் ஆனாலும் கெட்டு போகாது… வாசனையான பூண்டு பருப்பு பொடி!
ஸ்டாலின் கையில் முருகன் வேல் : பிரபலங்களின் கருத்துக்கள் என்ன?
சிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திடீர் திருமணம் : கப்பலில் பணியாற்றும் மாப்பிள்ளை
கடும் கட்டுப்பாடுகளுடன் 44-வது புத்தக கண்காட்சி : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு