RCB VS KKR Live score: கொல்கத்தா - பெங்களூரு அணிகள் மோதல்

IPL 2019 live score: பெங்களூரு அணி ஏற்கனவே 4 தோல்விகளையும், கொல்கத்தா 2 வெற்றிகளையும் பெற்றிருக்கின்றன.

IPL 2019 live score: பெங்களூரு அணி ஏற்கனவே 4 தோல்விகளையும், கொல்கத்தா 2 வெற்றிகளையும் பெற்றிருக்கின்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Royal Challengers Bangaluru, Kolkatta Knight Riders, ipl 2019 live score, கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

RCB VS KKR Live score: ஐ.பி.எல் தொடரில் இன்று கொல்கத்தா, பெங்களூரு அணிகள் இடையிலான மோதல் நடைபெற இருக்கிறது. பெங்களூரு அணி ஏற்கனவே 4 தோல்விகளையும், கொல்கத்தா 2 வெற்றிகளையும் பெற்றிருக்கின்றன.

Advertisment

12-வது ஐபிஎல் போட்டிகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. பெங்களூருவில் இன்று (ஏப்ரல் 5) நடைபெறும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி, ஒன்றில்கூட ஜெயிக்கவில்லை. எனவே இன்றைய ஆட்டம் அந்த அணிக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி 2 வெற்றிகள், ஒரு தோல்வி என்கிற நிலையில் இருக்கிறது. ஹைதராபாத், பஞ்சாப் அணிகளுக்கு எதிராக ஜெயித்த கொல்கத்தா, டெல்லி அணியிடம் தோற்றது. கொல்கத்தா அணிக்கு ஆந்த்ரே ரஸ்ஸெல்லின் அதிரடி பேட்டிங் கை கொடுத்து வருகிறது.

Advertisment
Advertisements

பரபரப்பான இன்றைய ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார், ஜியோ டி.வி ஆகியவற்றில் காணலாம். ஸ்கோர் அப்டேட் இங்கு தரப்படும்.

 

Ipl Cricket Kkr Virat Kohli Rcb

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: