சேப்பாக்கத்தில் தோனி பயிற்சி - பறக்கவிட்ட இரு 'கான்ஃபிடன்ட்' சிக்ஸர்கள் (வீடியோ)

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ipl 2020 csk dhoni chepauk warm up video

ipl 2020 csk dhoni chepauk warm up video

2020-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 29ஆம் தேதி தொடங்கவுள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கட்டிப்போடும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஸ்பெஷல்தான். மும்பை வான்கடே மைதானத்தில் தொடக்க விழா முடிந்து அரங்கேறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை அணியும்-சென்னை அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Advertisment

இந்நிலையில், சென்னை சேப்பாக் மைதானத்தில் இந்த சீசனுக்கான பயிற்சிக்காக களமிறங்கிய தோனியின் வீடியோவை சிஎஸ்கே நிர்வாகம் பகிர்ந்துள்ளது.

2, 2020

அவர் பேட்டுடன் மைதானத்தில் களமிறங்கிய போது, தோனி தோனி எனும் ரசிகர்களின் ஆரவாரம் விண்ணைப் பிளந்தது.

Advertisment
Advertisements
2, 2020

பயிற்சியின் போது, தோனி பறக்கவிட்ட இரு சிக்ஸர்களை ரசிகர் ஒருவர் இணையத்தில் பரவ விட, அந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.

Mahendra Singh Dhoni Chennai Super Kings Ipl

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: