MI vs RR Score: மும்பை அணி வெற்றி

6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி

6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
MI vs RR Live Score | IPL 2023 | Mumbai vs Rajasthan Live Score

ஐபிஎல் 2023 மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் ஸ்கோர்

Mumbai Indians vs Rajasthan Royals, IPL 2023 Match 42 Live Score in tamil: முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி, 7 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால், 124 ரன்கள் அடித்தார். மும்பையின் அர்சாத் கான் - 3, பியூஷ் சாவ்லா -2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மும்பைக்கு 213 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான். 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றிபெற்றது.  

Advertisment

16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், நேற்று இரவு 7:30 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் அரங்கேறும் 42வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங் தேர்வு; மும்பை பவுலிங்

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதனால், மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீசும்.

இரு அணிகளின் பிளேயிங் லெவன்

மும்பை இந்தியன்ஸ்:

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், ஜோஃப்ரா ஆர்ச்சர், பியூஷ் சாவ்லா, குமார் கார்த்திகேயா, ரிலே மெரிடித், அர்ஷத் கான்

ராஜஸ்தான் ராயல்ஸ்:

Advertisment
Advertisements

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், டிரெண்ட் போல்ட், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Cricket Rohit Sharma Sports Sanju Samson Rajasthan Royals Mumbai Ipl Live Score Ipl News Ipl Cricket Ipl Mumbai Indians

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: