scorecardresearch

MI vs RR Score: மும்பை அணி வெற்றி

6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி

MI vs RR Live Score | IPL 2023 | Mumbai vs Rajasthan Live Score
ஐபிஎல் 2023 மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் ஸ்கோர்

Mumbai Indians vs Rajasthan Royals, IPL 2023 Match 42 Live Score in tamil: முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி, 7 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால், 124 ரன்கள் அடித்தார். மும்பையின் அர்சாத் கான் – 3, பியூஷ் சாவ்லா -2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மும்பைக்கு 213 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான். 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றிபெற்றது.  

16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், நேற்று இரவு 7:30 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் அரங்கேறும் 42வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

Indian Premier League, 2023Wankhede Stadium, Mumbai   31 May 2023

Mumbai Indians 214/4 (19.3)

vs

Rajasthan Royals   212/7 (20.0)

Match Ended ( Day – Match 42 ) Mumbai Indians beat Rajasthan Royals by 6 wickets

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங் தேர்வு; மும்பை பவுலிங்

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதனால், மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீசும்.

இரு அணிகளின் பிளேயிங் லெவன்

மும்பை இந்தியன்ஸ்:

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், ஜோஃப்ரா ஆர்ச்சர், பியூஷ் சாவ்லா, குமார் கார்த்திகேயா, ரிலே மெரிடித், அர்ஷத் கான்

ராஜஸ்தான் ராயல்ஸ்:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், டிரெண்ட் போல்ட், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Ipl 2023 mi vs rr live score updates mumbai indians vs rajasthan royals cricket score live commentary in tamil

Best of Express