Advertisment

சி.எஸ்.கே-வில் 4 முக்கிய வீரர்கள் காயம்; மும்பையில் 3 பேர் விலகல்: 10 அணிகளின் வீரர்கள் பட்டியல்

சில அணிகளில் களமாடவிருந்த வீரர்கள் காயம் காரணமாக ஐ.பி.எல் தொடரில் இருந்து பகுதியாகவோ அல்லது முழுவதுமாகவோ விலகியுள்ளார். அவர்களுக்கான மாற்று வீரரரை அந்தெந்த அணிகள் அறிவித்துள்ளன.

author-image
WebDesk
New Update
IPL 2024 squads Updated players list for all 10 teams with replacements Tamil News

காயம் காரணமாக விலகி வீரர்கள் தவிர, 10 அணிகளின் முழு வீரர்கள் பட்டியல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Chennai Super Kings | IPL 2024 | CSK vs RCB: 17வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் வருகிற வெள்ளிக்கிழமை (மார்ச் 22) முதல் தொடங்க உள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் அரங்கேறும் தொடக்க ஆட்டத்தில் எம்.எஸ் தோனி தலைமையிலான நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்.பி.சி) அணியை எதிர்கொள்கிறது.

Advertisment

இந்நிலையில், ஐ.பி.எல் தொடருக்கான 10 அணிகளும் தங்களது வீரர்களுடன் பயிற்சி அமர்வுகளை நடத்தி வருகின்றன. இருப்பினும், சில அணிகளில் களமாடவிருந்த வீரர்கள் காயம் காரணமாக தொடரில் இருந்து பகுதியாகவோ அல்லது முழுவதுமாகவோ விலகியுள்ளார். அவர்களுக்கான மாற்று வீரரரை அந்தெந்த அணிகள் அறிவித்துள்ளன. அந்த வகையில், 10 அணிகளின் வீரர்கள் பட்டியலை இங்கு பார்க்கலாம். 

ஐ.பி.எல் 2024 சீசனுக்கான 10 அணி வீரர்கள் பட்டியல்:- 

சென்னை சூப்பர் கிங்ஸ்: எம்எஸ் தோனி (கேப்டன்), மொயீன் அலி, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, சிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, அஜய் மண்டல், முகேஷ் சவுத்ரி, அஜிங்க்யா ரஹானே, ஷேக் ரஷீத், மிட்செல் சிங் சான்ட்னர், சிமிஷாந்த் சிங். சிந்து, பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா, ரச்சின் ரவீந்திரா, ஷர்துல் தாக்கூர், டேரில் மிட்செல், சமீர் ரிஸ்வி, முஸ்தாபிசுர் ரஹ்மான், அவனிஷ் ராவ் ஆரவெல்லி. 

காயமடைந்த வீரர்கள்: டெவோன் கான்வே, மதீஷா பத்திரனா, சிவம் துபே.

டெல்லி கேபிட்டல்ஸ்: ரிஷப் பந்த் (கேப்டன்), பிரவின் துபே, டேவிட் வார்னர், விக்கி ஆஸ்ட்வால், பிரித்வி ஷா, அன்ரிச் நார்ட்ஜே, அபிஷேக் போரல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், லலித் யாதவ், கலீல் அகமது, மிட்செல் மார்ஷ், இஷாந்த், இஷாந்த், யாஷ் துல், முகேஷ் குமார், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரிக்கி புய், குமார் குஷாக்ரா, ரசிக் தார், ஜே ரிச்சர்ட்சன், சுமித் குமார், ஷாய் ஹோப், ஸ்வஸ்திக் சிகாரா. 

விலகிய வீரர்கள்: ஹாரி புரூக், லுங்கி என்கிடி.

குஜராத் டைட்டன்ஸ்: ஷுப்மன் கில் (கேப்டன்), டேவிட் மில்லர், மேத்யூ வேட், விருத்திமான் சாஹா, கேன் வில்லியம்சன், அபினவ் மனோகர், பி. சாய் சுதர்சன், தர்ஷன் நல்கண்டே, விஜய் சங்கர், ஜெயந்த் யாதவ், ராகுல் தெவாடியா, நூர் அகமது, சாய் கிஷோர், ரஷித் கான், ஜோசுவா லிட்டில், மோஹித் சர்மா, அஸ்மத்துல்லா ஓமர்சாய், உமேஷ் யாதவ், ஷாருக் கான், சுஷாந்த் மிஸ்ரா, கார்த்திக் தியாகி, மானவ் சுதர், ஸ்பென்சர் ஜான்சன். 

விலகிய வீரர்கள்: முகமது ஷமி, ராபின் மின்ஸ்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ரஹ்மானுல்லா குர்பாஸ், பில் சால்ட், சுனில் நரைன், சுயாஷ் சர்மா, அனுகுல் ராய், ஆண்ட்ரே ரஸ்ஸல், வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி, கே.எஸ். சகாரியா, மிட்செல் ஸ்டார்க், ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, ரமன்தீப் சிங், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், மனிஷ் பாண்டே, முஜீப் உர் ரஹ்மான், துஷ்மந்த சமீரா, சாகிப் ஹுசைன். 

விலகிய வீரர்கள்: ஜேசன் ராய், கஸ் அட்கின்சன்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: கேஎல் ராகுல் (கேப்டன்), குயின்டன் டி காக், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, கைல் மேயர்ஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, தேவ்தத் படிக்கல், ரவி பிஷ்னோய், நவீன் உல் ஹக், க்ருனால் பாண்டியா, யுத்வீர் சிங், பிரேராக் மங்காத் யாஷ் தாக்கூர், அமித் மிஸ்ரா, ஷமர் ஜோசப், மயங்க் யாதவ், மொஹ்சின் கான், கே. கௌதம், சிவம் மாவி, அர்ஷின் குல்கர்னி, எம். சித்தார்த், ஆஷ்டன் டர்னர், டேவிட் வில்லி, முகமட். அர்ஷத் கான். 

விலகிய வீரர்கள்: மார்க் வூட்.

மும்பை இந்தியன்ஸ்: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ரோஹித் சர்மா, டெவால்ட் ப்ரீவிஸ், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், என். திலக் வர்மா, டிம் டேவிட், விஷ்ணு வினோத், அர்ஜுன் டெண்டுல்கர், ஷம்ஸ் முலானி, நேஹல் வதேரா, ஜஸ்பிரித் பும்ரா, குமார் கார்த்திகேயா, பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், லூக் வூட், ரொமாரியோ ஷெப்பர்ட், ஜெரால்ட் கோட்ஸி, ஷ்ரேயாஸ் கோபால், நுவான் துஷாரா, நமன் திர், அன்ஷுல் கம்போஜ், முகமது நபி, ஷிவாலிக் சர்மா. 

விலகிய வீரர்கள்: ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், தில்ஷன் மதுஷங்கா, சூர்யகுமார் யாதவ்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல், விராட் கோலி, ரஜத் படிதார், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக், சுயாஷ் பிரபுதேசாய், வில் ஜாக்ஸ், மஹிபால் லோம்ரோர், கர்ண் ஷர்மா, மனோஜ் பந்தேஜ், மயங்க் டாகர், விஜய்குமார் வைஷாக், ஆகாஷ் தீப், ஆகாஷ் தீப் முகமது சிராஜ், ரீஸ் டாப்லி, ஹிமான்ஷு சர்மா, ராஜன் குமார், கேமரூன் கிரீன், அல்ஜாரி ஜோசப், யாஷ் தயாள், டாம் குர்ரன், லாக்கி பெர்குசன், ஸ்வப்னில் சிங், சவுரவ் சவுகான்.

ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ஷிம்ரோன் ஹெட்மியர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல், ரியான் பராக், டோனோவன் ஃபெரீரா, குணால் ரத்தோர், ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் சென், நவ்தீப் சைனி, சந்தீப் சர்மா, டிரென்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல், ஆடம். , அவேஷ் கான், ரோவ்மேன் பவல், ஷுபம் துபே, டாம் கோஹ்லர்-காட்மோர், அபித் முஷ்டாக், நந்த்ரே பர்கர். 

விலகிய வீரர்கள்: பிரசித் கிருஷ்ணா.

பஞ்சாப் கிங்ஸ்: ஷிகர் தவான் (கேப்டன்), மேத்யூ ஷார்ட், பிரப்சிம்ரன் சிங், ஜிதேஷ் சர்மா, சிக்கந்தர் ராசா, ரிஷி தவான், லியாம் லிவிங்ஸ்டோன், அதர்வா டைடே, அர்ஷ்தீப் சிங், நாதன் எல்லிஸ், சாம் கர்ரன், ககிசோ ரபாடா, ஹர்பிரீத் பிரார், ராகுல் சாஹர், ஹர்ப்ரீத் பாட்டியா , வித்வத் கவேரப்பா, சிவம் சிங், ஹர்ஷல் படேல், கிறிஸ் வோக்ஸ், அசுதோஷ் ஷர்மா, விஸ்வநாத் பிரதாப் சிங், ஷஷாங்க் சிங்,  தனய் தியாகராஜன், பிரின்ஸ் சௌத்ரி, ரிலீ ரோஸ்ஸௌவ்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத்: அப்துல் சமத், அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ரம் (கேப்டன்), மார்கோ ஜான்சன், ராகுல் திரிபாதி, வாஷிங்டன் சுந்தர், கிளென் பிலிப்ஸ், சன்விர் சிங், ஹென்ரிச் கிளாசென், புவனேஷ்வர் குமார், மயங்க் அகர்வால், டி.நடராஜன், அன்மோல்பிரீத் சிங், மயங்க் மார்கண்டே, உபேந்திரா, உபேந்திரா சிங் யாதவ், உம்ரான் மாலிக், நிதிஷ் குமார் ரெட்டி, ஃபசல்ஹக் ஃபரூக்கி, ஷாபாஸ் அகமது, டிராவிஸ் ஹெட், வனிந்து ஹசரங்கா, பாட் கம்மின்ஸ், ஜெய்தேவ் உனட்கட், ஆகாஷ் சிங், ஜாதவேத் சுப்ரமணியன்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

IPL 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment