Advertisment

IPL Auction 2025: சி.எஸ்.கே, ஆர்.சி.பி, மும்பை... 10 அணிகளின் வீரர்கள் பட்டியல்!

இந்த இரண்டு நாட்களில், மொத்தம் 182 வீரர்கள் விற்கப்பட்டனர். இதில் 62 வீரர்கள் வெளிநாட்டவர்கள். அவர்களை 10 அணிகளும் மொத்தமாக ரூ. 639.15 கோடி செலவழித்து வாங்கின.

author-image
WebDesk
New Update
ipl auction 2025 updated full squads mi csk rcb kkr srh lsg rr dc pbks GT Tamil News

ஐ.பி.எல். வரலாற்றில் மிக குறைந்த வயதில் ஏலப்பட்டியலில் இடம்பெற்றிருந்த வைபவ் சூர்யவன்ஷியை (வயது 13) ரூ. 1.1 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் வாங்கியது.

18-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு (2025) மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் நிலையில், இந்த தொடருக்கான வீரர்களின் 2 நாள் ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மற்றும் நேற்று திங்கள்கிழமை  நடைபெற்றது. 

Advertisment

இந்த இரண்டு நாட்களில், மொத்தம் 182 வீரர்கள் விற்கப்பட்டனர். இதில் 62 வீரர்கள் வெளிநாட்டவர்கள். அவர்களை 10 அணிகளும் மொத்தமாக ரூ. 639.15 கோடி செலவழித்து வாங்கின. இதில் 20 வீரர்கள் ரூ.10 கோடிக்கு மேல் விலை போனது வியப்பூட்டியது. ரிஷப் பண்ட் (ரூ.27 கோடி, லக்னோ), ஸ்ரேயாஸ் அய்யர் (ரூ.26.75 கோடி, பஞ்சாப்)  மற்றும் வெங்கடேஷ் ஐயர் (ரூ. 23.75 கோடி,கொல்கத்தா) ஆகியோர் புதிய உச்சத்தை தொட்டனர். 

 ஐ.பி.எல். வரலாற்றில் மிக குறைந்த வயதில் ஏலப்பட்டியலில் இடம்பெற்றிருந்த வைபவ் சூர்யவன்ஷியை (வயது 13) ரூ. 1.1 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் வாங்கியது. இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் குறைந்த வயதில் வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை படைத்தார். 

ஆங்கிலத்தில் படிக்கவும்: IPL Auction 2025: Full updated squads of all 10 teams after Mega Auction

இந்த நிலையில, இரண்டு நாள் ஏலத்திற்குப் பிறகு 10 அணிகளில் இடம் பிடித்துள்ள வீரர்கள் பட்டியலை இங்குப் பார்க்கலாம். 

மும்பை இந்தியன்ஸ்

ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா, ரோஹித் சர்மா, திலக் வர்மா, டிரென்ட் போல்ட், நமன் திர், ராபின் மின்ஸ், கர்ன் ஷர்மா, ரியான் ரிக்கல்டன், தீபக் சாஹர், அல்லா கசன்பர், வில் ஜாக்ஸ், அஷ்வனி குமார், மிட்செல் சான்ட்னர், ரீஸ் டாப்லி, ஸ்ரீஜித் கிருஷ்ணன் , ராஜ் அங்கத் பாவா, வெங்கட் சத்தியநாராயண ராஜு, பெவோன் ஜேக்கப்ஸ், அர்ஜுன் டெண்டுல்கர், லிசாட் வில்லியம்ஸ், விக்னேஷ் புதூர், சூர்யகுமார் யாதவ்.

பஞ்சாப் கிங்ஸ்

ஷ்ரேயாஸ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், க்ளென் மேக்ஸ்வெல், ஷஷாங்க் சிங், பிரப்சிம்ரன் சிங், ஹர்பிரீத் ப்ரார், விஜய்குமார் வைஷாக், யாஷ் தாக்கூர், மார்கோ ஜான்சன், ஜோஷ் இங்கிலிஸ், லாக்கி பெர்குசன், அஸ்மத்துல்லா, சென்னூல் ஒமர்ஸா , ஆரோன் ஹார்டி, முஷீர் கான், சூர்யன்ஷ் ஷெட்ஜ், சேவியர் பார்ட்லெட், பைலா அவினாஷ், பிரவின் துபே, நேஹால் வதேரா

ராஜஸ்தான் ராயல்ஸ்

சஞ்சு சாம்சன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், சந்தீப் ஷர்மா, ஜோஃப்ரா ஆர்ச்சர், வைனிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்ஷனா, ஆகாஷ் மத்வால், குமார் கார்த்திகேய சிங், நிதிஷ் ராணா, துஷார் தேஷ்பாண்டே, சுபம் துபே, சுபம் துபே, ஃபரூக்கி, வைபவ் சூர்யவன்ஷி, குவேனா மபாகா, குணால் ரத்தோர், அசோக் ஷர்மா. 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

விராட் கோலி, ரஜத் படிதார், யாஷ் தயாள், ஜோஷ் ஹேசில்வுட், பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, லியாம் லிவிங்ஸ்டோன், ரசிக் தார், சுயாஷ் சர்மா, க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், நுவான் துஷாரா, மனோஜ் பந்தேஜ், ஜேக்கப் பெத்தேல் , தேவ்தத் படிக்கல், ஸ்வஸ்திக் சிகாரா, லுங்கி என்கிடி, அபிநந்தன் சிங், மோஹித் ரதி

சன்ரைசர்ஸ் ஐதராபாத்

பேட் கம்மின்ஸ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஹென்ரிச் கிளாசென், நிதிஷ் ரெட்டி, இஷான் கிஷன், முகமது ஷமி, ஹர்ஷல் படேல், ராகுல் சாஹர், ஆடம் ஜம்பா, அதர்வா டைடே, அபினவ் மனோகர், சிமர்ஜீத் சிங், ஜீஷன் அன்சாரி, ஜெய்தேவ் உனத்கட், பிரைடன் கார்சே, , கமிந்து மெண்டிஸ், அனிகேத் வர்மா, எஷான் மலிங்கா, சச்சின் பேபி

சென்னை சூப்பர் கிங்ஸ்

ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), எம்.எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, மதீஷா பத்திரனா, நூர் அகமது, ரவிச்சந்திரன் அஷ்வின், டெவோன் கான்வே, சையத் கலீல் அகமது, ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், சாம் குர்ரன், ஷேக் ரஷித், அன்ஷுல் கம்போஜ், முகேஷ் கம்போஜ், சௌத்ரி, தீபக் ஹூடா, குர்ஜன்பிரீத் சிங், நாதன் எல்லிஸ், ஜேமி ஓவர்டன், கமலேஷ் நாகர்கோட்டி, ராமகிருஷ்ணன் கோஷ், ஷ்ரேயாஸ் கோபால், வான்ஷ் பேடி, ஆண்ட்ரே சித்தார்த்.

டெல்லி கேபிட்டல்ஸ் 

கே.எல் ராகுல், ஹாரி புரூக், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், கருண் நாயர், அபிஷேக் போரல், டிரிஸ்டியன் ஸ்டப்ஸ், அக்சர் படேல், குல்தீப் யாதவ், டி நடராஜன், மிட்செல் ஸ்டார்க், சமீர் ரிஸ்வி, அசுதோஷ் சர்மா, மோகித் சர்மா, ஃபாஃப் டு பிளெஸ்ஸி, முகேஷ் குமார், தர்ஷன் நல்கண்டே, விப்ராஜ் நிகம், துஷ்மந்த சமீரா, டோனோவன் ஃபெரீரா, அஜய் மண்டல், மன்வந்த் குமார், திரிபுரானா விஜய், மாதவ் திவாரி

குஜராத் டைட்டன்ஸ்

சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், பி. சாய் சுதர்ஷன், ஷாருக் கான், ககிசோ ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ராகுல் தெவாடியா, ரஷித் கான், நிஷாந்த் சிந்து, மஹிபால் லோம்ரோர், குமார் குஷாக்ரா, அனுஜ் ராவத், மனவ் சுதர், வாஷிங்டன் சுந்தர், ஜெரால்ட் கோட்ஸி, முகமது அர்ஷத் கான், குர்னூர் சிங் ப்ரார், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஆர். சாய் கிஷோர், இஷாந்த் சர்மா, ஜெயந்த் யாதவ், க்ளென் பிலிப்ஸ், கரீம் ஜனத், குல்வந்த் கெஜ்ரோலியா

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

ரிஷப் பண்ட் டேவிட் மில்லர், ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், மிட்செல் மார்ஷ், அவேஷ் கான், மயங்க் யாதவ், மொஹ்சின் கான், ரவி பிஸ்னாய், அப்துல் சமத், ஆர்யன் ஜுயல், ஆகாஷ் தீப், ஹிம்மத் சிங், எம் சித்தார்த், திக்வேஷ் சிங், ஷாபாஸ் சிங் அகமது, ஆகாஷ் சிங் அகமது, , ஷமர் ஜோசப், இளவரசர் யாதவ், யுவராஜ் சவுத்ரி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், அர்ஷின் குல்கர்னி, மேத்யூ பிரீட்ஸ்கே

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ரிங்கு சிங், குயின்டன் டி காக், ரஹ்மானுல்லா குர்பாஸ், ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, வெங்கடேஷ் ஐயர், ரமன்தீப் சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், அன்ரிச் நார்ட்ஜே, ஹர்ஷித் ராணா, சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா, மயங்க் மார்கண்டே, மன்ர்னி ஜான் பவல், மன்ர்னி ஜான் பவல், ஸ்பி. சிசோடியா, அஜிங்க்யா ரஹானே, அனுகுல் ராய், மொயின் அலி, உம்ரான் மாலிக்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“ 

Ipl Cricket Ipl Auction Ipl Auction
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment